Total Pageviews

Wednesday, July 20, 2016

வில்வீணை மங்கை - Girl on Violin



விழிமேடைதனில் விளையாடும் விண்மீன்கள்
விடிவேளைதனில் விழைந்து வரும் கவிதை
எழில்சிந்தும் இதழ்களிலோ  புன்னகைப் பேழை 
ஏந்திழை  விரலசைவில் வில்வீணையில் கானம்

No comments:

Post a Comment